X
முகப்பு » பிரபலங்கள் » ரவிக்குமார்
ரவிக்குமார்

ரவிக்குமார்

Editor
பயோடேட்டா:  ரவிக்குமார் (எடிட்டர் ) - தமிழ் சினிமாவில் எடிட்டர் (பட தொகுப்பாளர்) ஆக பணியாற்றி வரும் பிரபலம் ஆவார். ரவிக்குமார் டிப்ளமோ பிலிம் எடிட்டிங் (Diploma Film Editing) என்ற துறையில் தேர்ச்சி பெற்றவர். இவர் படத்தொகுப்பாளர் எல் வி பிரசாத் எடிட்டிங் பள்ளியில் பயின்றவர். 2018 ஆம் ஆண்டிற்கு பின் 'அயனா' என்ற கன்னட திரைப்படத்தில் படத்தொகுப்பாளராக அறிமுகமானவர், இவர் எடிட்டராக அறிமுகமான 'அயனா' திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த படமாக மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் வசந்த பாலன் இயக்கிய ' அநீதி ' திரைப்படத்தில் இவர் படத்தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். பின்னர் ' டீமன் ' என்ற படத்தில் எடிட்டிங் செய்து ஒரு முக்கிய படத்தொகுப்பாளராக பலர் மத்தியில் பிரபலமாகியுள்ளார், ரவிக்குமார். 2024 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் 'ஜீ 5' ஓடிடி தளத்திற்கு பிரத்யேகமாக இயக்கிய ' தலைமை செயலகம் ' என்ற வெப் சீரிஸ் தொடரில், ரவிக்குமார் எடிட்டிங் பனி செய்துள்ளார். சமீபத்தில் வெளியான முக்கிய வெப் சீரிஸ் தொடர்களில் ஒன்றாக இருக்கக்கூடிய இந்த தலைமை செயலகம் தொடர் தற்போது இவருக்கு மிக பெரிய மார்க்கெட்-யை ஓபன் செய்து, படத்தொகுப்பாளர் ரவிக்குமாருக்கு ஒரு அடையாளமாக மாறியுள்ளது.
மேலும் படிக்க

ரவிக்குமார் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
வசந்தபாலன் 17 May 2024
as Editor
வசந்தபாலன் 21 Jul 2023
as Editor
ரமேஷ் பழனிவேல் 22 Sep 2023

ரவிக்குமார்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ரவிக்குமார்

பெயர் ரவிக்குமார்
பிறந்த தேதி
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ரவிக்குமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ரவிக்குமார் பிரபலம்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+