X
ஷா ரா

ஷா ரா

Actor
பயோடேட்டா:  ஷா ரா (ஷிவா சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் 'ஷா ரா' என்னும் புனைபெயரில் தமிழ் திரையுலகில் அறியப்படுகிறார்), சமூக வலைத்தளங்களில் உள்ள பிரபல யு டூப் சேனல் ஒன்றில் பணியாற்றி பிரபலமானவர். இவர் இதன் பிரபலம் கொண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான " இருட்டு அறையில் முரட்டு குத்து " திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலகில் நகைச்சுவையாளராக பிரபலமாகியுள்ளார். திரையுலக அறிமுகம் / பிரபலம் ஷா ரா, யு டூப் சேனல் மூலம் பல திரைப்படங்களுக்கு விமர்சனம் அளித்து வந்துள்ள இவர், 2017-ம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான மாநகரம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நடிகராக அதிமுகமாகியுள்ளார்.  அதே ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு திரைப்படத்தில் பல யு டூப் பிரபலங்களுடன் நடித்துள்ள இவர் தமிழ் திரையுலகில் இவருக்கென ஒரு அடையாளத்தை பெற்று பிரபலமாகியுள்ளார். 2018-ம் ஆண்டு அடல்ட் காமெடி திரைப்படமாக வெளியாகி தமிழில் மாபெரும் வெற்றிப்பெற்ற "இருட்டு அறையில் முரட்டு குத்து" திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து படம் முழுக்க தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்நது தமிழ் திரையுலகில் நகைச்சுவையாளராக ஒரு அடையாளத்தை பெற்று பிரபலமாகியுள்ளார்.
மேலும் படிக்க

ஷா ரா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஷா ரா

பெயர் ஷா ரா
பிறந்த தேதி 04 Nov 1985
வயது 41
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஷா ரா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+