X
முகப்பு » பிரபலங்கள் » விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

Director/Actor/Lyricst
பயோடேட்டா:  விக்னேஷ் சிவன் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகன் கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றிவருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சிலம்பரசன், தனுஷ், அனிருத் ஆகியவருடன் இணைந்து ஆல்பம் பாடல்களில் பணியாற்றியுள்ளார். விக்னேஷ் சிவன் ஏனைய குறும்படங்களுக்கு பின்னர் 2012-ம் ஆண்டு சிலம்பரசன் நடிப்பில் போடா போடி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் நடிகராக 2007-ம் ஆண்டு வெளிவந்த சிவி என்னும் திகில் திரைப்படத்தில் சொல்லப்படாத கதாபாத்திரம் ஒன்றில் நடித்து திரையுலகிற்குள் நடிகராக அறிமுகமான இவர், 2014-ம் ஆண்டு தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்து திரையில் பிரபலமானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில்  2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் முன்னணி இயக்குனராக சித்தரிக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு முதல் நடிகை நயன்தாராவுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததுக்கு விக்னேஷ் சிவன், 2022 - ஜூன் 09ல் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் நடிகை நயன்தாரவை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் படிக்க

விக்னேஷ் சிவன் திரைப்படங்கள்

விக்னேஷ் சிவன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

விக்னேஷ் சிவன்

பெயர் விக்னேஷ் சிவன்
பிறந்த தேதி 18 Sep 1985
வயது 41
பிறந்த இடம் Chennai
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

விக்னேஷ் சிவன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

விக்னேஷ் சிவன் பிரபலம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+