X
எஸ் கே 17

எஸ் கே 17

Drama | Apr 2026 |
Tamil

எஸ் கே 17 கதை

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 17-வது திரைப்படமான, இத்திரைப்படத்திற்கு "எஸ் கே 17" என்ற தற்காலிய தலைப்பு பொருத்தப்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தனது லைக்கா நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு 2019 மார்ச் 21-ல் இணையத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது.  எஸ் கே 17 படப்பிடிப்பு ஜூலை மாதம் 2019-ல் தொடங்கவுள்ளது என்றும், இத்திரைப்படம் 2020-ம் ஆண்டின் பிற்பாதியில் வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தின் அறிவிப்பை தொடர்ந்து இப்படத்தில் நடிக்க நடிகர், நடிகைகளின் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதில் இப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தண்ணா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் படக்குழுவினரால் வெளிவரவில்லை. ராஷ்மிகா மந்தண்ணா தெலுங்கு மற்றும் கன்னட திரைப்பட பிரபல முன்னணி நாயகி ஆவார். தெலுங்கு திரைப்படமான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து தமிழிலும் பிரபலமானவர். இவர் தற்போது தமிழில் கார்த்தியின் பெயரிடப்படாத 19-வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
Read More

எஸ் கே 17 நடிகர்கள் & படக்குழுவினர்

எஸ் கே 17 அணியின் தகவல்

இயக்குனர் விக்னேஷ் சிவன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் சுபாஸ்கரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

×
2.5 /5 Your Rating

எஸ் கே 17

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+