twitter
    Celebs»Samyuktha Hegde
    சம்யுக்தா ஹெக்டே

    சம்யுக்தா ஹெக்டே

    Actress
    Born : 17 Jul 1998
    Birth Place : Bangalore, Karnataka
    சம்யுக்தா ஹெக்டே (சம்யுக்த ஹெக்டே)  2016-ஆம் ஆண்டு கன்னடம் திரையுலகில் வெற்றித்திரைப்படமான கிரீக் பார்ட்டி திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். கன்னடம் திரையுலகில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படம் 2018-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் ரீமேக் செய்யப்பட்டது. அத்திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார். இவர் தமிழில்... ReadMore
    Famous For
    சம்யுக்தா ஹெக்டே (சம்யுக்த ஹெக்டே) 2016-ஆம் ஆண்டு கன்னடம் திரையுலகில் வெற்றித்திரைப்படமான கிரீக் பார்ட்டி திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். கன்னடம் திரையுலகில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படம் 2018-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் ரீமேக் செய்யப்பட்டது. அத்திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார். இவர் தமிழில் 2019-ம் ஆண்டு வெளிவந்த வாட்ச்மேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.  
    • கோமாளி ட்ரைலர்
    • ஒலியும் ஒழியும் வீடியோ பாடல் - கோமாளி
    • கோமாளி - ஹாய் சொன்ன போதும் வீடியோ பாடல்
    • கோமாளி - பைசா நோட் வீடியோ பாடல்
    சம்யுக்தா ஹெக்டே கருத்துக்கள்