X
சம்யுக்தா ஹெக்டே
Actress

சம்யுக்தா ஹெக்டே பயோடேட்டா

சம்யுக்தா ஹெக்டே (சம்யுக்த ஹெக்டே) 2016-ஆம் ஆண்டு கன்னடம் திரையுலகில் வெற்றித்திரைப்படமான கிரீக் பார்ட்டி திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். கன்னடம் திரையுலகில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படம் 2018-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் ரீமேக் செய்யப்பட்டது. அத்திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார். இவர் தமிழில் 2019-ம் ஆண்டு வெளிவந்த வாட்ச்மேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.  

அங்கீகாரம்
இவரின் முதல் திரைப்படத்திலே இவருக்கு சிறந்த துணை நடிகை மற்றும் அறிமுக நடிகைக்கான விருதினை கிரீக் பார்ட்டி திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார்.

திரையுலக தொடக்கம்
இவர் 2016-ஆம் ஆண்டு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள கிரீக் பார்ட்டி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் பிரபலத்தின் மூலம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர். 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த வாட்ச்மேன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர்.

2019-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த வாட்ச்மேன் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான இவர், அதே ஆண்டு ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+