X
தமிழ் » திரைப்படங்கள் » பொன் மாணிக்கவேல்
பொன் மாணிக்கவேல்

பொன் மாணிக்கவேல்

Action | 19 Nov 2021 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

பொன் மாணிக்கவேல் கதை

பொன் மாணிக்கவேல் இயக்குனர் எ சி செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் சந்திரா மேனன் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வி. ஹித்தேஷ் ஐபக் தயாரிக்க, இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். அதிரடி கதைக்களம் கொண்டு உருவாகி உள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் டி சிவாநந்தீஸ்வரன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவிருந்த நிலையில் மார்ச் 6-ம் தேதிற்கு தள்ளி சென்று தமிழில் வெளியாக இருந்த நிலையில், பின்னர் 2021 நவம்பர் 19ல் இணையதள ஆன்லைன் ஓடிடி பக்கமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் நேரடியாக வெளியாகியுள்ளது. பொன் மாணிக்கவேல் படத்தின் புகைப்படங்கள் பொன் மாணிக்கவேல் படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு தகவல்கள் பொன் மாணிக்கவேல் படத்தின் தகவல்கள் பொன் மாணிக்கவேல் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் 2018ம் ஆண்டு வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இப்படத்தின் நாயகன் பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்படத்தின் நாயகனான பிரபுதேவா ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 1994-ம் ஆண்டு நடிகராக நடித்து அறிமுகமான பிரபுதேவா, தமிழ் திரைத்துறை மற்றும் இந்திய திரைத்துறையில் இயக்குனர், நடிகர், நடன ஆசிரியர் என பல பணிகளில் பணியாற்றியுள்ளார். பிரபுதேவா வெள்ளித்திரையில் பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து 50-க்கும் மேல் திரைப்படங்களில் பணியாற்றி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தற்போது இப்படத்தின் மூலம் முதன் முறையாக ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவே இவரது முதல் போலீஸ் கதாபாத்திரம் உடைய திரைப்படம். இப்படத்தில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். சுரேஷ் சந்திரா மேனன், மஹேந்திரன் என பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படமானது பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான ஜெ. மஹேந்திரனின் இறுதி தமிழ் திரைப்படம். இப்படத்தில் நடித்துவந்துள்ள இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். பொன் மாணிக்கவேல் படத்தின் ரிலீஸ் தகவல்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 18ல் இணையத்தில் வெளியானது. பின்னர் 2020 ஜனவரி 21ல் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தினை 2020 பிப்ரவரி மாதம் 21ம் தேதியில் மகா சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவிருந்த நிலையில் சில காரணங்களால் இப்படம் மார்ச் 6ஆம் தேதிற்கு தள்ளி சென்றது. பின்னர் 2021 நவம்பர் 19ல் இணையதள ஆன்லைன் ஓடிடி பக்கமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் நேரடியாக வெளியாகியுள்ளது.
Read More

பொன் மாணிக்கவேல் நடிகர்கள் & படக்குழுவினர்

பொன் மாணிக்கவேல் அணியின் தகவல்

இயக்குனர் எ சி செல்லப்பன்
ஒளிப்பதிவாளர் கே ஜி வெங்கடேஷ்
தொகுப்பாளர் சிவாநந்தீஸ்வரன்
இசை டி இமான்
தயாரிப்பாளர் வி. ஹித்தேஷ் ஐபக்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பொன் மாணிக்கவேல் ட்ரெய்லர்

Video Thumbnail

பொன் மாணிக்கவேல் வீடியோக்கள்

பொன் மாணிக்கவேல் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பொன் மாணிக்கவேல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+