X
முகப்பு » பிரபலங்கள் » நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ்

Actress
பயோடேட்டா:  நிவேதா பெத்துராஜ் 2016-ம் ஆண்டு " ஒரு நாள் கூத்து " திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக பிரபலமாகியுள்ளார். பிறப்பு / திரையுலக அறிமுகம் நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தூத்துக்குடியில் தனது பள்ளி படிப்பினை பயின்ற இவர், துபாயில் 20 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் அரேபிய நாடுகளில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்திய பட்டத்தினை வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் அறிமுகமான இவர், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள "அடியே அழகே" திரைப்பாடலின் பிரபலம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். பின்னர் 2017-ம் ஆண்டு உதயநிதியின் "பொதுவாக என் மனசு தங்கம்" திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார். தமிழ் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றுள்ள இவர், தமிழை தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் 2017-ம் ஆண்டு மெண்டல் மதிலோ என்ற திரைப்படத்தில் நடித்து தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து இவர், தெலுங்கு திரையுலகில் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்றுள்ளார். நிவேதா பெத்துராஜ் நடித்த  திரைப்படங்கள்  மற்றும் இவரின்  புகைப்படங்களுக்கு
மேலும் படிக்க

நிவேதா பெத்துராஜ் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
வெங்கட் பிரபு Mar 2027
எழில் Dec 2025
எ சி செல்லப்பன் 19 Nov 2021
விஜய் சந்தர் 15 Nov 2019

நிவேதா பெத்துராஜ்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

நிவேதா பெத்துராஜ்

பெயர் நிவேதா பெத்துராஜ்
பிறந்த தேதி 30 Nov 1991
வயது 35
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

நிவேதா பெத்துராஜ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

நிவேதா பெத்துராஜ் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+