X
தமிழ் » திரைப்படங்கள் » சங்கத்தமிழன்
சங்கத்தமிழன்

சங்கத்தமிழன்

Action | 15 Nov 2019 | U | 149 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

சங்கத்தமிழன் கதை

சங்கத்தமிழன் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில்  விஜய் சேதுபதி, ராசி கன்னா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜயா ப்ரோடுக்ஷன் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் மற்றும் மேர்வின் இசையமைத்துள்ளனர். அரசியல் மற்றும் அதிரடி படமாக உருவாகும் சங்க தமிழன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் எடிட்டிங் பணிசெய்துள்ளார். படக்குழு:  இப்படத்தில் பணியாற்றிருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி அறிய புகைப்படங்கள்:  சங்கத்தமிழன்  திரைப்படத்தின் புகைப்படங்களுக்கு சங்கத்தமிழன் திரைப்படத்தின்  பிரத்தியேக  தகவல்கள் இத்திரைப்படத்தின் இயக்குனரான விஜய் சந்தர் வாலு, ஸ்கெட்ச் திரைப்படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் மற்றும் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி மாதம் வெளிவந்துள்ளது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் 2019-ம் ஆண்டு மார்ச் 28-ல் இத்திரைப்படத்தின் தலைப்பு சங்கத்தமிழன் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சங்கத்தமிழன் திரைப்படத்தில் வெண்ணிலா கபடி குழு, சுந்தர பாண்டியன் திரைப்படத்தினை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சூரி விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2019 ஆகஸ்ட் 1-ல் முழுவதுமாக முடிவடைந்து படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கியுள்ளது. ரிலீஸ் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2019 ஜூலை இறுதியில் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் எடிட்டிங் பணிகள் முடிவுபெற்று இப்படத்தினை 2019 அக்டோபர் மாதம் தொடக்கத்தில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. ஆனால் திரைப்படம் வெளியிடும் இறுதி நேரத்தில் எழுந்த தயாரிப்பாளர் பிரச்சனையால் இப்படம் அக்டோபர் மாதம் இறுதியில் தீபாவளி பண்டிகை அன்று படத்தினை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சங்க தமிழன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா ப்ரோடுக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் 2014-ம் ஆண்டு "தல"  அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தினை விநியோகம் செய்துள்ள நிறுனத்திற்கும் விஜயா ப்ரோடுக்ஷன் நிறுவனத்திற்கும் உள்ள நிதிப்பிரச்சனை காரணமாக சங்க தமிழன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தினை விநியோகம் செய்யும் லிப்ரா ப்ரோடுச்டின் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கு போதிய திரையரங்குகள் இல்லாததால் இப்படத்தினை நவம்பர் 15 ல் வெளியிட முடுவெடுத்துள்ளனர்.
Read More

சங்கத்தமிழன் நடிகர்கள் & படக்குழுவினர்

சங்கத்தமிழன் அணியின் தகவல்

இயக்குனர் விஜய் சந்தர்
கதை விஜய் சந்தர்
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்
தொகுப்பாளர் பிரவீன் கே எல்
இசை விவேக் சிவா, மெர்வின் ஸோலோமன்
தயாரிப்பாளர் பாரதி ரெட்டி பி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சங்கத்தமிழன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
சங்கத்தமிழன் ரீலீஸ் தேதி பிரச்சனையை விட திரைகதையில் இருக்கும் பிரச்சனைகள் அதிகம்.

சங்கத்தமிழன் ட்ரெய்லர்

Video Thumbnail

சங்கத்தமிழன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சங்கத்தமிழன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+