
மெர்வின் ஸோலோமன்
Music Director/Singer/Lyricst
Birth Place : Chennai, Tamil Nadu
மெர்வின் ஸோலோமன் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவரும் இவரது நண்பர் விவேக் சிவா இருவரும் இணைந்து தமிழ். தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 2014-ம் ஆண்டு வடகரி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறைக்கு அறிமுகமாகியுள்ளார். 2018-ம் ஆண்டு "7-அப் மெட்ராஸ் ஜிக் சிங்கள் ரிலீஸ்" ஆல்பம் தொடரில்...
ReadMore
Famous For
மெர்வின் ஸோலோமன் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவரும் இவரது நண்பர் விவேக் சிவா இருவரும் இணைந்து தமிழ். தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
2014-ம் ஆண்டு வடகரி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறைக்கு அறிமுகமாகியுள்ளார். 2018-ம் ஆண்டு "7-அப் மெட்ராஸ் ஜிக் சிங்கள் ரிலீஸ்" ஆல்பம் தொடரில் "ஊரசாத" பாடலை பாடி புகழ்பெற்றவர் ஆவார்.
-
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
-
நடிகை ஓவியா வெளியிட்ட முத்த போட்டோ.. 'இவர் உங்களுக்கு சரிபட்டு வரமாட்டார்.. எச்சரிக்கும் ஃபேன்ஸ்!
-
விஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி? நன்றி சொன்ன விநியோக நிறுவனம்!
-
காரசார ஆரவாரம்.. 'ஆடணும்னு முடிவு பண்ணிட்டா..' வெளியானது சசிகுமாரின் ராஜவம்சம் டிரைலர்!
-
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
-
'நாம் விழித்துக் கொள்ள வேண்டிய கடைசி நேரக் கட்டாயம்' நடிகர் ராஜ்கிரண் பொங்கல் வாழ்த்து!
மெர்வின் ஸோலோமன் கருத்துக்கள்