TamilbredcrumbMoviesbredcrumbSulthan
    சுல்தான்

    சுல்தான்

    U/A | 2 hrs 38 mins | Action
    Release Date : 02 Apr 2021
    3/5
    Critics Rating
    3.75/5
    Audience Review
    சுல்தான் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தண்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தங்களின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சார்ஸ் சார்பில் சுல்தான் படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்தின் இசை, தமிழ் சினிமா இசையமைப்பாளர் விவேக் சிவா மற்றும் மெர்வின் ஸோலோமன் இசையமைத்துள்ளனர்.

    • பாக்கியராஜ் கண்ணன்
      Director
    • எஸ்.ஆர்.பிரபு
      Producer
    • எஸ் ஆர் பிரகாஷ்பாபு
      Producer
    • விவேக் சிவா
      Music Director/Singer
    • மெர்வின் ஸோலோமன்
      Music Director
    • புது சத்தம் லிரிக் வீடியோ பாடல்
    • ஜெய் சுல்தான் வீடியோ பாடல்
    • சுல்தான் - டிரைலர்
    • சுல்தான் - எப்படி இருந்த நாங்க லிரிக் வீடியோ பாடல்
    • சுல்தான் - ஜெய் சுல்தான் லிரிக் வீடியோ பாடல்
    • சுல்தான் - யாரையும் இவளோ அழகா லிரிக் வீடியோ பாடல்
    • பில்மிபீட்
      3/5
      நூறு ரௌடிகளை தனது கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு ஒரு கௌரவ சேனையை வழிநடத்தும் நெபோலியேன், சிலரின் சூழ்ச்சியில் சிக்கி தாக்கப்படுகிறார். பின் நெபோலியேன் மகனான கார்த்தி, எதிரிகளை எதிர்த்து போராடுவதே இப்படத்தின் கதை.
    • மாலை மலர்
      0/5
      மொத்தத்தில் ‘சுல்தான்’ ஆக்‌ஷன் விருந்து.
    • சினி உலகம்
      3/5
      மொத்தத்தில் கமெர்ஷியல் ரசிகர்களுக்கு சுல்தான் விருந்தாக அமைந்துள்ளது.