விஜயகாந்த் முதல் திரிஷா வரை... தி கோட் படத்தில் நடித்துள்ள கேமியோ நட்சத்திரங்கள்
Author Sakthi Harinath | Published: Thursday, September 5, 2024, 08:50 AM [IST]
விஜயகாந்த் முதல் திரிஷா வரை... தி கோட் படத்தில் நடித்துள்ள கேமியோ நட்சத்திரங்கள் - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் பட்டியல் இங்கு உள்ளது. இதில் திரிஷா, சிவகார்த்திகேயன், விஜயகாந்த் என பல தமிழ் சினிமா நட்சத்த்திரங்கள் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். முழு லிஸ்ட் இதோ.
தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி' ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து 'AGS என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடித்துள்ள 68வது திரைப்படமாகும்.
தி கோட் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், லைலா, பிரேம்ஜி அமரன், யோகி பாபு, வைபவ், வி டி வி கணேஷ், பார்வதி நாயர் என பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார்.
விஜயகாந்த் முதல் திரிஷா வரை... தி கோட் படத்தில் நடித்துள்ள கேமியோ நட்சத்திரங்கள்-தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)/top-listing/cameo-appearances-in-thalapathy-vijay-the-goat-from-vijayakanth-to-trisha-5-4681.html#தி-கிரேட்ஸ்ட்-ஆஃப்-ஆல்-டைம்-தி-கோட்
விஜயகாந்த் - 'நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி' என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழக சட்டசபை அரசியல்வாதியும் ஆவார். விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டு 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015 ஆம் ...
விஜயகாந்த் முதல் திரிஷா வரை... தி கோட் படத்தில் நடித்துள்ள கேமியோ நட்சத்திரங்கள்-விஜயகாந்த்/top-listing/cameo-appearances-in-thalapathy-vijay-the-goat-from-vijayakanth-to-trisha-5-4681.html#விஜயகாந்த்
திரிஷா கிருஷ்ணன், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு புகழ் பெற்ற முன்னனி நடிகையாக பணியாற்றி பிரபலமானவர். இவர் திரைப்படங்களை தொடர்ந்து மாடெல்லிங் துறையிலும் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். திரிஷா என்ற பெயரில் இந்திய திரைத்துறையில் அனைவராலும் அறியப்படும் இவர், மாடலிங் துறையில் பணியாற்றி "மிஸ்.மெட்ராஸ்" என்ற பட்டத்தினை 1999-ஆம் ஆண்டு வென்றுள்ளார். ...
விஜயகாந்த் முதல் திரிஷா வரை... தி கோட் படத்தில் நடித்துள்ள கேமியோ நட்சத்திரங்கள்-திரிஷா கிருஷ்ணன்/top-listing/cameo-appearances-in-thalapathy-vijay-the-goat-from-vijayakanth-to-trisha-5-4681.html#திரிஷா-கிருஷ்ணன்
சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார், பின்னர் விளம்பரங்களில் நடித்தும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் ஆதரவை பெற்ற இவர், தற்போது நாயகனாக ...
விஜயகாந்த் முதல் திரிஷா வரை... தி கோட் படத்தில் நடித்துள்ள கேமியோ நட்சத்திரங்கள்-சிவகார்த்திகேயன்/top-listing/cameo-appearances-in-thalapathy-vijay-the-goat-from-vijayakanth-to-trisha-5-4681.html#சிவகார்த்திகேயன்
ஒய். ஜி. மகேந்திரன் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட, நாடக நடிகர், எழுத்தாளர் ஆவார். தன்னுடைய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரின் தந்தையார் தமிழ் மேடை நாடக முன்னோடிகளில் ஒருவரான ஒய். ஜி. பார்த்தசாரதி ஆவார். இவரின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி சென்னை உள்ள பிரபல பத்மா சேஷாத்ரி பள்ளியின் நிறுவனர் ...
விஜயகாந்த் முதல் திரிஷா வரை... தி கோட் படத்தில் நடித்துள்ள கேமியோ நட்சத்திரங்கள்-வொய் ஜி மஹேந்திரன்/top-listing/cameo-appearances-in-thalapathy-vijay-the-goat-from-vijayakanth-to-trisha-5-4681.html#வொய்-ஜி-மகேந்திரா