சினி தரவரிசை
இந்த வாரம் (ஆகஸ்ட் 23, 2024) தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்கள் பற்றிய முழு லிஸ்ட் இதோ. இங்கு தமிழ் சினிமாவில் 2024 ஆகஸ்ட் 23ல் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் படங்கள் பற்றிய முழு லிஸ்ட் & விரிவான தகவல்கள் உள்ளது. இதில் சூரியின் கொட்டுக்காளி, தனுஷின் ராயன், பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி, விமல் நடித்துள்ள போகுமிடம் வெகுதூரமில்லை என பல படங்கள் பற்றிய அப்டேட் உள்ளது. முழு லிஸ்ட் இதோ.