X
தமிழ் » திரைப்படங்கள் » கொட்டுக்காளி
கொட்டுக்காளி

கொட்டுக்காளி

Psychological | Thriller | 23 Aug 2024 | U/A | 104 Mins
Tamil

2.9 /5 Users

3.5 /5 Filmibeat

கொட்டுக்காளி கதை

கொட்டுக்காளி - இயக்குனர் வினோத் ராஜ் பி.எஸ் இயக்கத்தில் சூரி & அன்னா பென் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் பட முன்னணி நடிகர் & தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தனது ' எஸ் கே புரொடக்ஷன் ' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். கொட்டுக்காளி திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சக்திவேல் பி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு/ஏ ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், கொட்டுக்காளி 2024 ஆகஸ்ட் 23ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. சூரி நாயகனாக நடிக்கும் மூன்றாவது படமாகும், கொட்டுக்காளி. விடுதலை பாகம் 1, கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கொட்டுக்காளி படத்தின் மூலம் தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய, ஒரு வித்யாசமான திரைக்கதையை தேர்ந்தேடுத்து, பின்னணி இசை & மியூசிக் இல்லாமல் இப்படத்தினை உருவாகியுள்ளனர், படக்குழுவினர். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இணைந்து 2023 மார்ச் 10ல் படக்குழு சார்பில் வெளியானது. கொட்டுக்காளி திரைப்படம் திரையரங்கு ரிலீஸிற்கு முன்பே பல விருது விழாவில் ஒளிபரப்பாகி பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. கொட்டுக்காளி திரைப்படத்தின் படக்குழு & நட்சத்திரங்கள் கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வீடியோக்கள் கொட்டுக்காளி திரைப்படத்தின் கதை இப்படத்தின் நாயகியான அண்ணா பென்-யை காதலித்து வருகிறார் சூரி, ஆனால் அண்ணா பென் வேறொருவரை காதலித்து அதனை வீட்டில் சொல்ல குழப்பத்தில் உள்ளார், இதனை அறியாத பெற்றோர் நாயகிக்கு பேய் பிடித்துள்ளது என அஞ்சுகின்றனர். இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
Read More

கொட்டுக்காளி நடிகர்கள் & படக்குழுவினர்

கொட்டுக்காளி அணியின் தகவல்

இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ்
கதை பி.எஸ். வினோத்ராஜ்
சங்கதி பி.எஸ். வினோத்ராஜ்
ஒளிப்பதிவாளர் சக்திவேல்
தொகுப்பாளர் கணேஷ் சிவா
இசை NA
தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், கலை அரசு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கொட்டுக்காளி விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
கொட்டுக்காளி - சமூகத்தை பிடித்து ஆட்டும் பேய்..
kalki
கொட்டுக்காளி -  ஒலியும் ஒளியும் ஓஹோ... படம் முடிவு ஸோ ஸோ!
Times of India
A slow-paced journey reveals hidden truths
Indian Express
PS Vinothraj, Anna Ben serve a triumph of independent story-telling
The Hindu
Anna Ben, Soori bring PS Vinothraj’s meticulously-crafted vision to life

கொட்டுக்காளி ட்ரெய்லர்

Video Thumbnail

கொட்டுக்காளி செய்திகள்

கொட்டுக்காளி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.9 /5 Your Rating

கொட்டுக்காளி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+