twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழ் தொலைக்காட்சியில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்றுள்ள படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Friday, April 21, 2023, 12:13 PM [IST]

    தமிழ் முன்னணி நடிகர்களின் படங்கள் ரசிகர்களால் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வெற்றி பெறுவதை தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் பல ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமாகிறது. டி.ஆர்.பி (தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி)-க்கு தொலைக்காட்சி சேனல்கள் போட்டியிடுவது பொதுவானது. டிஆர்பி-க்கு பதிலாக டி.வி.டி (ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்கள்) இப்போது உள்ளது. டிஆர்பி இப்போது இந்த மதிப்பீட்டின் பயன்பாட்டைக் குறைத்துள்ளது, ஏனெனில் டிஆர்பி பார்வையாளர்களுக்கு செட்-அப் பெட்டிகளில் மட்டுமே மதிப்பீட்டை வழங்குகிறது. அதற்கு பதிலாக, விளம்பரதாரர்கள் டி.வி.டி (அனைத்து சாதனங்களிலும் நிகழ்ச்சியைப் பார்க்கும் நபர்கள்) அடிப்படையிலான மதிப்பீட்டைக் கருத்தில் கொண்டுள்ளனர். தமிழ் சேனல்களில் சிறந்த டிவிடி மதிப்பீடு பெற்றுள்ள திரைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளன.

    cover image
    விஸ்வாசம்

    விஸ்வாசம்

    1

    இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான குடும்பத் திரைப்படம். அதிரடியாகவும் குடும்பங்கள் கண்டு ரசிக்கும் வகையில் இப்படத்தினை உருவாக்கி மக்களின் ஆதரவை பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இப்படம் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகம் ரசிகர்கள் ரசிக்கப்பட்டு முதல் டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது.

    பிச்சைக்காரன்

    பிச்சைக்காரன்

    2

    குடும்பங்கள் கொண்டாடிய மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம். தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய திரைக்கதை மற்றும் தலைப்பில் ரசிகர்களை கவர்ந்து இப்படத்தின் இயக்குனர் பிரபலமாகியுள்ளார்.

    அண்ணாத்த

    அண்ணாத்த

    3

    அண்ணாத்த (தலைவர் 168) இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, பிரகாஷ்ராஜ் என தமிழ் திரைப்பட முன்னணி ...

    சர்கார்

    சர்கார்

    4

    விஜய் ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு இப்படம் 16906000 டி.ஆர்.பி மதிப்பீடுகள் பெற்று புகழ் பெற்றுள்ளது.

    பொன்னியின் செல்வன் (PS 1)

    பொன்னியின் செல்வன் (PS 1)

    5

    பொன்னியின் செல்வன் (PS 1) (முதல் பாகம்) - இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள தமிழர்களின் வரலாற்று திரைப்படம். பொன்னியின் செல்வன் ...

    சீமராஜா

    சீமராஜா

    6

    திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்த இப்படம், தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்கள் கவனத்தில் அதிக டி.ஆர்.பி  மதிப்பீடுகள் பெற்று புகழ் பெற்றது.

    பிகில்

    பிகில்

    7

    பிகில், தளபதி விஜயின் பிரமாண்ட படைப்பாக உருவாக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெற்ற சன் நிறுவனம், இப்படத்தினை 2020 பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பப்பட்டு அதிக டி.ஆர்.பி மதிப்பீடுகளை வென்றது.

    விஸ்வாசம்

    விஸ்வாசம்

    8

    2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ள இத்திரைப்படம், தமிழில் மிக பெரிய வெற்றியை கண்டு புகழ் பெற்றது. இப்படத்தினை மூன்று முறை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு மூன்று முறையும் யாரும் எதிர்பாக்காத அளவிற்கு டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று பிரபலமாகியுள்ளது. தற்போது இரண்டாவது முறை ஒளிபரப்பை விட மூன்றவது முறை அதிக டி.ஆர்.பி பெற்றுள்ள முதல் திரைப்படம்.

    வாரிசு

    வாரிசு

    9

    வாரிசு - தமிழ் திரைப்பட முன்னணி முக்கிய நடிகரான 'தளபதி' விஜய் நடிப்பில் 2023 பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியானது வாரிசு. இப்படம் 2023 தமிழ் புத்தாண்டு திருநாள் முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இப்படம் ஸ்பெஷல் பிரீமியர் திரைப்படமாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 15,940,000 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.

    விஸ்வாசம்

    விஸ்வாசம்

    10

    2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ள திரைப்படம். இப்படத்தினை மாரு ஒளிபரப்பு செய்தும் இப்படத்திற்கான ரசிகர்களின் ஆர்வம் குறையாமல் மிக பெரிய அளவில் டி.ஆர்.பி வந்துள்ளது. இதனால் இப்படத்திற்கான ஆர்வங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் உள்ளது என தெரியவருகிறது.

    பைரவா

    பைரவா

    11

    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் யாரும் எதிர்பாக்கதை அளவிற்கு பிரபலமாகியுள்ள. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டுள்ள இப்படம் சமீபத்தில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமாகியுள்ளது.

    காஞ்சனா

    காஞ்சனா

    12

    நடிகர் ராகவா லாரென்ஸ் திரைப்பயணத்தில் மிகவும் முக்கிய திரைப்படம் இந்த காஞ்சனா படங்கள். இப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் பொழுதெல்லாம் சன் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி மிகவும் பெரிய அளவில் ரசிகர்களால் கிடைத்துள்ள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X