அண்ணாத்த (தலைவர் 168) இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, பிரகாஷ்ராஜ் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகை, நடிகர்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.
தமிழ் ரசிகர்கள் அனைவரும் குடும்பங்களோடு ரசிக்கும் நோக்கத்தோடு அதிரடி மற்றும் குடும்பக்கதையாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு...
Read: Complete அண்ணாத்த கதை
-
ரஜினிகாந்த்as காளையன்
-
கீர்த்தி சுரேஷ்as மீனாட்சி
-
பிரகாஷ் ராஜ்
-
சூரி
-
சதீஷ்
-
நயன்தாரா
-
குஷ்பு
-
மீனா
-
யோகி பாபு
-
ஜெகபதி பாபு
அண்ணாத்த டிரைலர்
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பில்மிபீட்சிவா இதற்கு முன் செய்த அவருடைய படங்களின் ஃபார்மேட்டை ஒட்டு மொத்தமாக மாற்றி அமைத்தால் தான் அடுத்த கட்டத்துக்கு போக முடியும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
-
மாலை மலர்அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், ரஜினிக்கேற்ற கதைக்களத்துடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா.
-
பிஹைண்ட்வுட்ஸ்ரஜினி சூர மாஸ்... செண்டிமெண்ட்- ஆக்ஷன் என குடும்பத்துடன் காண, அண்ணாத்த - Watchable ஃபேமிலி டிராமா
விமர்சனங்களை தெரிவியுங்கள்