X
மீனா

மீனா

Actress/Actor
பயோடேட்டா:  மீனா துரைராஜ் திரையுலகில் மீனா என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இவர் 1982ஆம் ஆண்டு நெஞ்சங்கள் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானவர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார், மீனா. தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், கமல் ஹாசன் என முன்னணி நாடிகளின் படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். 1990 - 2010 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் ஒரு முக்கிய முன்னணி நடிகையாக புகழ்பெற்றவர். நடிகை மீனா திரைத்துறையில் நாடியாக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராவும், பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். மீனா தமிழக திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் மற்றும் 1998ல் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்று பலரால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.   2022 - ஜூன் 28ல் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் படிக்க

மீனா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ராஜா சரவணன் Oct 2025
சிவா 04 Nov 2021
அம்மு ரமேஷ் 11 Feb 2011
விக்ரமன் 24 Apr 2009

மீனா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

மீனா

பெயர் மீனா
பிறந்த தேதி 16 Sep 1976
வயது 50
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

மீனா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

மீனா புகைப்படங்கள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+