X
மீனா
Actress/Actor

மீனா பயோடேட்டா

மீனா துரைராஜ் திரையுலகில் மீனா என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இவர் 1982ஆம் ஆண்டு நெஞ்சங்கள் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானவர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார், மீனா. தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், கமல் ஹாசன் என முன்னணி நாடிகளின் படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

1990 - 2010 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் ஒரு முக்கிய முன்னணி நடிகையாக புகழ்பெற்றவர்.

நடிகை மீனா திரைத்துறையில் நாடியாக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராவும், பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.

மீனா தமிழக திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் மற்றும் 1998ல் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்று பலரால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
 

2022 - ஜூன் 28ல் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+