CelebsbredcrumbKhushbu Sundar
    குஷ்பு

    குஷ்பு

    (aka) Kushboo,
    Producer/Actress
    Born : 29 Sep 1970
    Birth Place : சென்னை
    குஷ்பு (இயற்பெயர்: நக்கர்த் கான்) ஒரு தமிழகத் திரைப்பட நடிகை. 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.  பின்னர் திரைப்பட இயக்குனர்... ReadMore
    Famous For
    குஷ்பு (இயற்பெயர்: நக்கர்த் கான்) ஒரு தமிழகத் திரைப்பட நடிகை. 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். 

    பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி-ஐ மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர்...
    Read More
    குஷ்பு கருத்துக்கள்