X
தமிழ் » திரைப்படங்கள் » கேங்கர்ஸ்
கேங்கர்ஸ்

கேங்கர்ஸ்

Comedy | Drama | 24 Apr 2025 | U/A | 160 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

கேங்கர்ஸ் கதை

கேங்கர்ஸ்  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை குஷ்பூ சுந்தர் மற்றும் சுந்தர் சி-யின் 'அவ்னி சினிமேக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்துள்ளார். சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி அவர்களின் முந்தைய படமான தலை நகரம் சூப்பர் ஹிட்டாக அமைந்த நிலையில், இப்போது ரசிகர்கள் திரையில் மீண்டும் இவர்கள் இணைந்து வழங்க போகும் காமெடி சம்பவத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த முறை அவர்கள் தங்கள் நகைச்சுவை மாயாஜாலத்தை திரையரங்குகளுக்கு கொண்டுவர இருக்கின்றார்கள், இது ஒரு சிறப்பு மற்றும் சிரிப்பு நிறைந்த அனுபவத்தை உறுதியளிக்கிறது. இந்த வெற்றி கூட்டணியின் கம் பேக் அவர்களின் நகைச்சுவையான கெமிஸ்ட்ரியை அதிகம் விரும்பும் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக இருக்கும் என்பது உறுதி. கேங்கர்ஸ் ஏப்ரல் 24, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. 
Read More

கேங்கர்ஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

கேங்கர்ஸ் அணியின் தகவல்

இயக்குனர் சுந்தர் சி
கதை சுந்தர் சி
சங்கதி சுந்தர் சி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி
இசை சி சத்யா
தயாரிப்பாளர் சுந்தர் சி, குஷ்பு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கேங்கர்ஸ் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
இப்படத்தில் எதற்காக 100 கோடியை கொள்ளையடிக்க வேண்டும் என்ற கேள்வி மட்டுமே நல்ல ட்விஸ்ட். மேலும், கலகலப்பான காமெடி ரூட்டில் சென்று எல்லோரையும் கலங்கடித்திருக்கிறது கேங்கர்ஸ்.

கேங்கர்ஸ் ட்ரெய்லர்

Video Thumbnail

கேங்கர்ஸ் செய்திகள்

கேங்கர்ஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கேங்கர்ஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+