LKG, சர்கார் முதல் மண்டேலா - மக்களை கவர்ந்த தமிழ் பட எலெக்ஷன் பாடல்கள் பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடிய பிரபா அரசியல் திரைப்படங்கள் மூலம் பிரபலமான எலெக்ஷன் பாடல்கள் சில இங்கு உள்ளது. இதில் எல் கே ஜி, சர்கார், எலெக்ஷன், தலைவி, கோடியில் ஒருவன் என பல திரைப்பட பாடல்கள் உள்ளது. முழு லிஸ்ட் இதோ.