சினி தரவரிசை
இந்த பட்டியலில் 2019-ம் ஆண்டு மட்டும் தமிழில் "ஏ" சான்றிதழ் பெற்று வெளியாகியுள்ள திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. "ஏ" சான்றிதழ் என்பது கவர்ச்சிக்கும், அடல்ட் ரீதியாக உள்ள காட்சிகளுக்கு மட்டும் வழங்கப்படுவது இல்லை. குழந்தைகளின் மனோபக்குவத்திற்கு எதிர்மறையான கருத்துகளை உடைய காட்சிகள். ஆதாவது - வன்முறை, வன்முறை சார்ந்த இருக்கும் வசனங்கள், இரட்டை அர்த்தம் உடைய வசனங்கள் போன்றவையும் இந்த "ஏ" சான்றிதலுக்குள் அடங்கும். எனவே "ஏ" சான்றிதழ் என்பது அடல்ட் ரீதியாக உள்ள கவர்ச்சிக்கு மட்டும் கிடையாது. இந்த பட்டியலில் 2019-ம் ஆண்டு "ஏ" சான்றிதழ் பெற்றுள்ள படங்களை மட்டும் ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.