TamilbredcrumbMoviesbredcrumbGangs Of Madras
    கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

    கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

    A | 2 hrs 22 mins | Action
    Release Date : 12 Apr 2019
    2.5/5
    Critics Rating
    Audience Review
    கேங்ஸ் ஆப் மெட்ராஸ் இயக்குனர் சி.வி குமார் இயக்கத்தில் நடிகர் ஆடுகளம் நரேன், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குனரான சி.வி குமார் இப்படத்தினை தயாரிக்க இசையமைப்பாளர் ஹரி டப்ஸ்சியா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இத்திரைப்படமானது சென்னையில் உள்ள கேங்ஸ்டர் வாழ்க்கையை மையப்படுத்தும் திரைக்கதையில் அமைந்துள்ளது.
    • சி வி குமார்
      Director/Producer
    • ஹரி டப்ஸ்சியா
      Music Director
    • பில்மிபீட்
      2.5/5
      ஒரு பெண் தனது கணவனின் மரணத்திற்காக கேங்ஸ்டராக மாறி, கொலைகாரர்களை பழிவாங்கும் கதை தமிழுக்கு புதிது. அந்த வகையில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் சி.வி.குமார். படத்தின் மேக்கிங் ஸ்டைலும், ராவான காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஹீரோயின் கதாபாத்திரத்தை மிக வலிமையானதாக படைத்திருக்கிறார் சி.வி.குமார்.

      முதல் அரை மணி நேரக்காட்சிகள் மிக யதார்த்தமாக நகர்கிறது. அதற்கு அடுத்து, வழக்கமான கமர்சியல் சினிமா பாணியில் பயணிக்க தொடங்கிவிடுகிறது படம். இறுதி காட்சி வரை அந்த சினிமாத்தனம் தொடர்கிறது. திரைக்கதையில் நிறைய லாஜிக் ஓட்டைகள் வெளிப்படையாக தெரிகின்றன...
     
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more