சினி தரவரிசை
இந்த வார (2023, டிசம்பர் 15) தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்களின் முழு லிஸ்ட் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் 2023 டிசம்பர் மூன்றாம் வார (15-12-2023)ல் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்களான கண்ணகி, ஆலம்பனா, பையிட் கிளப், கிடா என பல திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. முழு விவரங்கள் இதோ.