X
கிடா

கிடா

Drama | 11 Nov 2023 | U |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

கிடா கதை

கிடா - இயக்குனர் ரா வெங்கட் இயக்கத்தில் பூ ராம், காளி வெங்கட் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரவி கிஷோர் தயாரிக்க, இசையமைப்பாளர் தீசன் இசையமைத்துள்ளார். கிடா திரைப்படத்தின் கதை தீபாவளி பண்டிகையை பேரனுடன் கொண்டாட நிணைக்கும் தாத்தா, பேரனுக்கு புது துணி மற்றும் தீபாவளி பொருட்களை வாங்க எப்படி போராடுகிறார் என்னும் நேர்த்தியான உணர்ச்சிபூர்வமான கதைக்களத்தில் கிடா படம் உருவாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு கிடா வாங்கி தான் ஒரு முதலாளி ஆக வேண்டும் என்னும் கனவோடு திரியும் காளி வெங்கட். பூ ராம் மற்றும் காளி வெங்கட்-ன் பயணம் தான் கிடா படத்தின் கதை.
Read More

கிடா நடிகர்கள் & படக்குழுவினர்

கிடா அணியின் தகவல்

இயக்குனர் ரா வெங்கட்
ஒளிப்பதிவாளர் எம் ஜெயப்ரகாஷ்
தொகுப்பாளர் ஆனந்த் ஜெரல்டின்
இசை தீசன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கிடா விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
தீபாவளி பண்டிகையை பேரனுடன் கொண்டாட நிணைக்கும் தாத்தா, பேரனுக்கு புது துணி மற்றும் தீபாவளி பொருட்களை வாங்க எப்படி போராடுகிறார் என்னும் நேர்த்தியான உணர்ச்சிபூர்வமான கதைக்களத்தில் கிடா படம் உருவாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு கிடா வாங்கி தான் ஒரு முதலாளி ஆக வேண்டும் என்னும் கனவோடு திரியும் காளி வெங்கட். பூ ராம் மற்றும் காளி வெங்கட்-ன் பயணம் தான் கிடா படத்தின் கதை.

கிடா ட்ரெய்லர்

Video Thumbnail

கிடா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கிடா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+