இந்தியன் 2, விடாமுயற்சி, முதல் வேட்டையன்: 2024ல் அனிருத் கமிட் செய்துள்ள திரைப்படங்கள் பற்றிய முழு தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் இந்திய சினிமாவில் 2024ஆம் ஆண்டு அடுத்தடுத்து உருவாகும் முக்கிய திரைப்படங்கள் பற்றிய முழு விவரங்கள் இங்கு விரிவாக உள்ளன. இதில் கமல்ஹாசனின் இந்தியன் 2, அஜித் குமாரின் விடாமுயற்சி, ரஜினியின் வேட்டையன் என பல திரைப்படங்கள் உள்ளன. முழு பட்டியல் இதோ.