X
கவின்

கவின்

Actor
பயோடேட்டா:  கவின் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தொலைக்காட்சியில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர். அறிமுகம் / தொடக்கம் தனது கல்லூரி காலத்தில் இருந்து நடிப்பில் மேல் ஆர்வம் கொண்டுள்ள இவர், ஊடகங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். இவர் முதலில் நன்பர்களின் மூலமாகவே குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார். பின்னர் நடிப்பினை முழுமையாக கற்றுக்கொள்ள ஒரு நாடக பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்துள்ளார்.   பிரபலம் விஜய் தொலைக்காட்சியில் நடிகராக தன் வாழ்க்கையை  கனா காணும் காலங்கள் தொடரில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் முருகன் என்ற கதாபாத்திரமும், சரவணன் மீனாட்சி பகுதி 2 -ல் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். நாடக தொடர்களில் நடித்து பிரபலமான இவர், இன்று நேற்று நாளை திரைப்படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்து திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். பின்னர் கிங்ஸ் ஆப் டான்ஸ் என்ற  நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 2017-ஆம் ஆண்டு சத்ரியன் திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து திரைப்படங்களிலும் நடிப்பினை தொடர்ந்த இவர், 2019-ஆம் ஆண்டு நட்புன என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார்.
மேலும் படிக்க

கவின் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actor
சதிஷ் கிருஷ்ணன் 19 Sep 2025
விக்ர அசோக் 21 Nov 2025
அருண்.கே Sep 2025
இளன் 10 May 2024

கவின்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

கவின்

பெயர் கவின்
பிறந்த தேதி 22 Jun 1990
வயது 36
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

கவின் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

கவின் பிரபலம்

கவின் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+