Happy Friendship Day: ரசிகர்கள் கொண்டாடும் தமிழ் திரைப்பட பிரண்ட்ஷிப் கதாபாத்திரங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு தொகுக்கப்பட்டுள்ள பட்டியலில் நண்பர்களாக ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மக்களின் கவனத்தை கவர்ந்து புகழ் பெற்ற பிரபலங்களின் கதாபாத்திரங்கள் உள்ளன. இந்த பட்டியலில் மக்களால் போற்றப்படும் நண்பர்களை மையப்படுத்தி அமைந்துள்ள படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் உள்ளன.