X
தமிழ் » திரைப்படங்கள் » ஒரு கல் ஒரு கண்ணாடி
ஒரு கல் ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி

Comedy | Romance | 13 Apr 2012 | U |
Tamil

2.6 /5 Users

3 /5 Filmibeat

ஒரு கல் ஒரு கண்ணாடி கதை

ஒரு கல் ஒரு கண்ணாடி , உதயநிதி ஸ்டாலின் நடிக்க ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் காதல் - நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தில் தயாரிப்பாளர், உதயநிதி ஸ்டாலின், கதாநாயகனாக அறிமுகமானார். இவருடன், நகைச்சுவை நடிகர், சந்தானம் மற்றும், ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். ராஜேஷின் முதல் திரைப்படம் சிவா மனசுல சக்தி, பாடல் வரிகளைக் கொண்டு, இத்திரைப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர். கதை: சரவணன் (உதயநிதி) தனது முன்னாள் காதலி மீரா(ஹன்சிகா)வின் திருமண அழைப்பிதழை பெறுவதோடு கதை ஆரம்பிக்கிறது. இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக தன் நெருங்கிய நண்பனான பார்த்தசாரதி என்கிற பார்தாவுடன் ஒரு காரில் புறப்பட்டு பாண்டிச்சேரி செல்கின்றார். இந்த பயணத்தின் போது முன்கதை விரிகிறது.
Read More

ஒரு கல் ஒரு கண்ணாடி நடிகர்கள் & படக்குழுவினர்

ஒரு கல் ஒரு கண்ணாடி அணியின் தகவல்

இயக்குனர் எம் ராஜேஷ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

ஒரு கல் ஒரு கண்ணாடி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+