twitter

    ஒரு கல் ஒரு கண்ணாடி கதை

    ஒரு கல் ஒரு கண்ணாடி , உதயநிதி ஸ்டாலின் நடிக்க ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் காதல் - நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தில் தயாரிப்பாளர், உதயநிதி ஸ்டாலின், கதாநாயகனாக அறிமுகமானார். இவருடன், நகைச்சுவை நடிகர், சந்தானம் மற்றும், ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். ராஜேஷின் முதல் திரைப்படம் சிவா மனசுல சக்தி, பாடல் வரிகளைக் கொண்டு, இத்திரைப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

    கதை:

    சரவணன் (உதயநிதி) தனது முன்னாள் காதலி மீரா(ஹன்சிகா)வின் திருமண அழைப்பிதழை பெறுவதோடு கதை ஆரம்பிக்கிறது. இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக தன் நெருங்கிய நண்பனான பார்த்தசாரதி என்கிற பார்தாவுடன் ஒரு காரில் புறப்பட்டு பாண்டிச்சேரி செல்கின்றார். இந்த பயணத்தின் போது முன்கதை விரிகிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஒரு கல் ஒரு கண்ணாடி with us? Please send it to us ([email protected]).