இன்றும் நாயகியாக நடிக்கும் 35+ வயது டாப் 10 நடிகைகள் யார் யார் தெரியுமா? - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் நாயகியாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் டாப் 10 நடிகைகளின் பட்டியல் உள்ளது. இதில் 35 வயதை கடந்துள்ள முக்கிய 10 நடிகைகள் பற்றிய லிஸ்ட் உள்ளது. நயன்தாரா, சமந்தா, திரிஷா கிருஷ்ணன், மஞ்சு வாரியர் என பலர் இந்த பட்டியலில் உள்ளனர். முழு தகவல்கள் இதோ.