X
முகப்பு » பிரபலங்கள் » வாணி போஜன்
வாணி போஜன்

வாணி போஜன்

Actress
பயோடேட்டா:  வாணி போஜன் இந்திய தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2013-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் (25 மார்ச் 2013 முதல் 17 பிப்ரவரி 2018) தொடரின் நாயகியாக நடித்துள்ளார். இடத்தொடரானது 5 வருடங்களாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது. இடத்தொடரின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தமிழகத்தில் எட்டுத்திக்கும் பிரபலமானார். பின்னர் 2019-ம் ஆண்டு காசிமேடு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து தயாரிப்பாளரும் நடிகருமான நித்தின் சத்யா தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்துவருகிறார். வாணி போஜன் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவரின் தந்தை வன புகைப்படக்காராக பணியாற்றிவந்துள்ளார். இவர் கிங்ஃபிஷர் மற்றும் இன்திகோ விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.  உடன் இருக்கும் தோழிகளின் ஆலோசனையால் மாடலிங் தொழிலில் வடிவழகியாக அறிமுகமாகி, பின்னர் 150-ற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். பின்னர் வடிவமைப்பு விளம்பரம் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார். இவர் ஜெயா தொலைக்காட்சியில் மாயா தொடரில் 2002-ம் ஆண்டு நடித்துள்ளார், பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பான ஆஹா தொடரில் நடித்த இவர் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் தொடரில் நடித்து பிரபலமாகியுள்ளார். இடத்தொடரின் மூலம் தெய்வமகள் சத்யா, என்றே பலரால் அறியப்பட்டார். பின்னர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு தொடரில் நடித்துள்ளார். மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சவாலே சமாளி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார்.
மேலும் படிக்க

வாணி போஜன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
அனீஸ் அப்பாஸ் Feb 2027
லோகேஷ் குமார் Mar 2026
பிரவீன் கே 31 Oct 2025
எஸ் பி சுப்புராமன் 07 Jun 2024

வாணி போஜன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

வாணி போஜன்

பெயர் வாணி போஜன்
பிறந்த தேதி 28 Oct 1988
வயது 38
பிறந்த இடம் Ooty, Tamil Nadu
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

வாணி போஜன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

வாணி போஜன் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+