X
கண்ணகி

கண்ணகி

Drama | Family | Social | 15 Dec 2023 | U/A | 158 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

கண்ணகி கதை

கண்ணகி இயக்குனர் சிவம் சி கபிலன் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எம் கணேஷ் மற்றும் ஜே தனுஷ் இணைந்து ஸ்கை மூன் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். குடும்ப படமாக சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து பேசியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கே சரத்குமார் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்களான மயில்சாமி, கோதண்டம், மௌனிகா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கண்ணகி திரைப்படத்தின்  டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் கண்ணகி திரைப்படம் 2023 டிசம்பர் 15ல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேஃக்டரி நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. கண்ணகி திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் கண்ணகி திரைப்படத்தின் பாடல்கள் கண்ணகி திரைப்படத்தின்  கதை கதைக்கரு : சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் கஷ்ட நஷ்டங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது. நகரம், கிராமம், திருமணமா பெண் போன்ற கதாபாத்திரங்களில் வித்யா பிரதீப், அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன் மற்றும் சாயா என நான்கு கதாநாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் இந்த சமுதாயத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதே இப்படத்தின் கதைக்கரு. கதை :  நல்ல மாப்பிள்ளை பார்க்குறேன் என்கிற பெயரில் மகளின் திருமணத்துக்கு அம்மாவே வில்லங்கமாக இருப்பது போல அம்மு அபிராமியின் கதை ஆரம்பம் ஆகிறது. ஒருத்தர் ஒருத்தரா வந்து பார்ப்பதை விட 4,5 பேரா வந்து பார்த்துட்டு போகட்டும் என்கிற வலிமையான வசனம், மாதவிடாய் நேரத்தில் கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொள்வது என அவரது கதை ஒரு பக்கம் நகர்கிறது.  சுதந்திர பறவை ஃபெமினிஸ்ட் என்கிற அடையாளத்துடன் ஷாலின் ஜோயா லிவிங் டுகெதர் வாழ்க்கை, உள்ளாடையை எடுத்து மேலாடையாக போட்டுத் திரிவது தான் பெண்ணியம் என செய்யும் அலப்பறை இன்னொரு பக்கம். கணவர் விவாகரத்து கேட்ட நிலையில், விவகாரத்து தர முடியாது என கோர்ட்டுக்கு அழைந்து திரியும் வித்யா பிரதீப்பின் கண்ணீர் கதை. கீர்த்தி பாண்டியன் படத்தின் இயக்குநரான யஷ்வந்தே ஹீரோவாக நடிக்க அவரால் கர்ப்பமாகி விட்டு அந்த கருவை கலைக்க மருத்துவமனைக்கு அலைவதாக உள்ளார். இந்த 4 பேரின் கதையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து எழுதப்பட்ட விதத்திலும், வசனங்களிலும் இயக்குநர் ஸ்கோர் செய்திருக்கிறார்.
Read More

கண்ணகி நடிகர்கள் & படக்குழுவினர்

கண்ணகி அணியின் தகவல்

இயக்குனர் சிவம் சி கபிலன்
ஒளிப்பதிவாளர் ராம்ஜி
தொகுப்பாளர் சரத் குமார் கே
இசை ஷான் ரஹ்மான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கண்ணகி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் கஷ்ட நஷ்டங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது. நகரம், கிராமம், திருமணமா பெண் போன்ற கதாபாத்திரங்களில் வித்யா பிரதீப், அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன் மற்றும் சாயா என நான்கு கதாநாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் இந்த சமுதாயத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதே இப்படத்தின் கதைக்கரு.

கண்ணகி ட்ரெய்லர்

Video Thumbnail

கண்ணகி பாடல்கள்

கண்ணகி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கண்ணகி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+