twitter
    X
    Home சினி தரவரிசை

    தனுஷ் & செல்வராகவன் கூட்டணியில் உருவான படங்கள்: முழு விவரங்கள்

    Author Sakthi Harinath | Published: Thursday, September 15, 2022, 01:15 PM [IST]

    தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு தமிழ் திரையுலகில் கலக்கி வரும் திரு. தனுஷ் மற்றும் அவரின் அண்ணன் & தமிழ் திரைப்பட இயக்குனருமான திரு. செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள தமிழ் படங்களின் பட்டியல் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் தனுஷ் நடிப்பில் - செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள படங்களான புதுப்பேட்டை, மயக்கம் என்ன, காதல் கொண்டேன், நானே வருவேன் போன்ற படங்கள் மற்றும் படங்களின் முழு விவரங்கள் இதோ.

    cover image
    காதல் கொண்டேன்

    காதல் கொண்டேன்

    1

    காதல் கொண்டேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், சோனியா அகர்வால் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ...

    புதுப்பேட்டை

    புதுப்பேட்டை

    2

    புதுப்பேட்டை இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டில் மிகவும் அழுத்தமான விமர்சனங்கள் பெற்றுள்ள அதிரடி மற்றும் கேங்க்ஸ்டர் திரைப்படம். புதுப்பேட்டை ...

    மயக்கம் என்ன

    மயக்கம் என்ன

    3

    மயக்கம் என்ன இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தினேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி. வி. ...

    நானே வருவேன்

    நானே வருவேன்

    4

    நானே வருவேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X