தங்கலான் முதல் வாழை... 2024 செப்டம்பர் மாத ஓடிடி ரிலீஸ் தமிழ் படங்கள்... - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் பற்றிய முழு லிஸ்ட் உள்ளது. இதில் தங்கலான், வாழை, அந்தகன் என பல தமிழ் சினிமா திரைப்படங்கள் இருக்கிறது. முழு தகவல்கள் இதோ.