X
அந்தகன்

அந்தகன்

Black comedy | 09 Aug 2024 | U/A | 141 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

அந்தகன் கதை

அந்தகன் - தமிழ் சினிமாவில் நடிகராக பிரபலமானவர் தியாகராஜன், இவர் இயக்குனராக பணியாற்றி இப்படத்தினை இயக்கியுள்ளார். அந்தகன் திரைப்படத்தில் தியாகராஜன் மகன் பிரஷாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தியாகராஜன் தனது ஸ்டார் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள 'அந்தகன்' திரைப்படம் ஹிந்தி சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை கவர்ந்த 'அந்ததூன்' திரைப்படத்தின் ரீமேக் படமாகும். இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்தி, சமுத்திரக்கனி, பெசன்ட் ரவி, ஊர்வசி, யோகி பாபு என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்தகன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் மற்றும் இப்படத்தின் இயக்குனர் தியாராஜன் தானே ஸ்டார் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து, வி கிரேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்துள்ளார். அந்தகன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 ஆகஸ்ட் 9ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. அந்தகன் திரைப்படத்தின் படக்குழு & நட்சத்திரங்கள் அந்தகன் திரைப்பட வீடியோக்கள் அந்தகன் திரைப்பட பாடல்கள் அந்தகன் திரைப்படத்தின் கதை 2018 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் வெளியான வெற்றி திரைப்படம் 'அந்ததூன்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் திரைப்படமாகும், அந்தகன். கண் தெரியாதவர் போல நடிக்கும் கிரிஷ் (பிரசாந்த்) நவரச நடிகர் கார்த்திக்கை அவரது இரண்டாவது மனைவியாக இருக்கும் சிம்ரன் கொலை செய்வதை பார்த்து விட அதற்கு மேல் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து பிரசாந்த் தப்பித்தாரா? இல்லையா? அவருடைய லட்சியத்தை அடைந்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
Read More

அந்தகன் நடிகர்கள் & படக்குழுவினர்

அந்தகன் அணியின் தகவல்

இயக்குனர் தியாகராஜன்
சங்கதி பட்டுக்கோட்டை பிரபாகர்
ஒளிப்பதிவாளர் ரவி யாதவ்
தொகுப்பாளர் சதிஷ் சூர்யா
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் தியாகராஜன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அந்தகன் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
தூள் கிளப்பிய டாப் ஸ்டார் பிரசாந்த்..

அந்தகன் ட்ரெய்லர்

Video Thumbnail

அந்தகன் பாடல்கள்

அந்தகன் செய்திகள்

அந்தகன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அந்தகன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+