X
ஊர்வசி

ஊர்வசி

Actress/Actor
பயோடேட்டா:  ஊர்வசி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி. திரையுலகில் இவருடைய ஊர்வசி என்ற பெயரே மிகப் பிரபலமானது. இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவருடனான சச்சரவு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் தனிமையில் வாழ்ந்த அவர் 2014ஆம் ஆண்டு தனது 50ஆம் வயதில் சிவ பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.  ஊர்வசி தற்போது தொலைக்காட்சியிலும் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், இவர் திரைப்படங்களில் துணை கதாப்பத்திரமாக நடிக்கின்றார்.
மேலும் படிக்க

ஊர்வசி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஊர்வசி

பெயர் ஊர்வசி
பிறந்த தேதி 25 Jan 1967
வயது 59
பிறந்த இடம் கேரளா
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஊர்வசி நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஊர்வசி புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+