X
முகப்பு » பிரபலங்கள் » பிரசாந்த்
பிரசாந்த்

பிரசாந்த்

Actor
பயோடேட்டா:  பிரசாந்த் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர். இவர் நடிகர் தியாகராஜன் - சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.
மேலும் படிக்க

பிரசாந்த்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

பிரசாந்த்

பெயர் பிரசாந்த்
பிறந்த தேதி 06 Apr 1973
வயது 53
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

பிரசாந்த் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

பிரசாந்த் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+