X
தமிழ் » திரைப்படங்கள் » ஜோஷ்வா இமை போல் காக்க
ஜோஷ்வா இமை போல் காக்க

ஜோஷ்வா இமை போல் காக்க

Action | 01 Mar 2024 | U/A | 130 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

ஜோஷ்வா இமை போல் காக்க கதை

ஜோஷ்வா இமை போல் காக்க இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வருண் நாயகனாக நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தில் ராகே (அறிமுக நடிகை) நாயகியாக நடிக்க, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பாளர் 'ஐசரி கே கணேஷ்' தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கார்த்திக் இசையமைத்துள்ளார். ஜோஷ்வா படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2024 மார்ச் 01ல் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. ஜோஷ்வா இமை போல் காக்க - படக்குழு & திரைநட்சத்திரங்கள் ஜோஷ்வா இமை போல் காக்க - டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் ஜோஷ்வா இமை போல் காக்க கதை குந்தவை என்ற ஒரு பணக்கார பெண்ணுக்கு ஏற்பட்ட கொலை மிரட்டலால் அவரை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஜோஷ்வா (வருண்) பணியாற்றுகிறார். பல கலைகளை காற்றுள்ள ஜோஷ்வா அந்த பெண்ணை பாதுகாக்க எந்த அளவிற்கு முயற்சி செய்கிறார், இதில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது பின் என்ன ஆனது என்பதே ஜோஷ்வா படத்தின் கதை.
Read More

ஜோஷ்வா இமை போல் காக்க நடிகர்கள் & படக்குழுவினர்

ஜோஷ்வா இமை போல் காக்க அணியின் தகவல்

இயக்குனர் கெளதம் மேனன்
கதை கெளதம் மேனன்
சங்கதி கெளதம் மேனன்
ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர்
தொகுப்பாளர் ஆண்டனி
இசை கார்த்திக்
தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சகர்களின் விமர்சனம்

தமிழ் பில்மிபீட்
கெளதம் மேனனுக்கு பெரிய படமாக அமையவில்லை

ஜோஷ்வா இமை போல் காக்க ட்ரெய்லர்

Video Thumbnail

ஜோஷ்வா இமை போல் காக்க திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜோஷ்வா இமை போல் காக்க

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+