X
போட்

போட்

Adventure | Drama | 02 Aug 2024 | U | 125 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

போட் கதை

போட் - இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் மற்றும் கலைவாணி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள 'போட்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் யோகி பாபு-வுடன் இணைந்து சின்னி ஜெயந்த், எம் எஸ் பாஸ்கர், மதுமிதா, ஷாரா, கௌரி ஜி கிஷான் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 2024 ஆகஸ்ட் 2ல் திரையரங்கில் வெளியாகியுள்ள 'போட்' திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.  போட் திரைப்படத்தின் படக்குழு & நட்சத்திரங்கள் போட் திரைப்படத்தின் வீடியோக்கள் போட் திரைப்படத்தின் கதை 1943 ஆம் ஆண்டு மதராசபட்டினம் (மெட்ராஸ்) நகரத்தில் இருந்து யோகி பாபு மற்றும் அவரது பாட்டி ஒரு படகில் ஏறி கடல் வழியாக தப்பிக்க திட்டமிடுகின்றனர். ஒரு பக்கம் இரண்டாம் உலக போர் மறுபக்கம் ஆங்கிலேயரின் ஆட்சியை எதிர்த்து நடக்கும் சுதந்திர போராட்டம். இதற்கிடையில் கடற்கரை அருகே உள்ள முகாமை நோக்கி ஜப்பானிய விமானப்படை குண்டு போடப்போறாங்க என ஒரு தகவல், இதனால் அங்கிருந்து தப்பித்து கடலுக்குள் சென்றால் நாம் தப்பித்து விடலாம் என யோசனை. கடலுக்குள் செல்ல ஒரு படகினை எடுத்து யோகி பாபு மற்றும் அவரது பாட்டி தப்பிக்கும் நேரத்தில் படகில் இன்னும் சிலர் ஏறிக்கொள்கின்றனர். பல மாற்று கருத்துகள் உள்ள வெவ்வேறு மனிதர்கள் ஏறியதும் கடலில் இவர்களுக்குள் நடக்கும் கலந்தாய்வு தான் இப்படத்தின் கதை. மேலும் இப்படத்தின் கதையில் சுவாரசியம் அதிகரிக்க அந்த படகில் உள்ள ஒருவர் தீவிரவாதி என ஒரு செய்தி வருகிறது. பின் அந்த படகில் ஏற்பட்ட ஒரு ஓட்டை காரணமாக அந்த படகில் இருந்து யாரவது கடலில் குதிக்க வேண்டும் என்ற நிலை உருவாகிறது. இதனை சமாளித்து அந்த படகில் பயணித்தவர் யார் யார் என்பதே இப்படத்தின் கதை.
Read More

போட் நடிகர்கள் & படக்குழுவினர்

போட் அணியின் தகவல்

இயக்குனர் சிம்பு தேவன்
கதை சிம்பு தேவன்
சங்கதி சிம்பு தேவன்
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்
தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ்
இசை ஜிப்ரான்
தயாரிப்பாளர் சிம்பு தேவன், பிரபா பிரேம்குமார், கலைவாணி சி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

போட் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
வடிவேலுவுக்கு இம்சை அரசன்.. யோகி பாபுவுக்கு இந்த படம்!
Indian Express
A boatload of issues keeps it from staying afloat
The Hindu
Yogi Babu cannot save this tedious, talkative survival drama
Tamil Behind Talkies
மொத்தத்தில் போட்- கரை கடக்க தாமதமாகிறது
Hindu Tamil
கரைசேராமல் தத்தளித்து தடுமாறுகிறது ‘போட்’

போட் ட்ரெய்லர்

Video Thumbnail

போட் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

போட்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+