twitter
    X
    Home சினி தரவரிசை

    ரசிகர்கள் பார்க்க வேண்டிய ஸ்ரீதேவியின் 10 படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, August 22, 2022, 10:00 AM [IST]

    குழந்தை நட்சத்திர கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் படங்களில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. பல தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், பின்னர் கேரளா, கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் பணியாற்றி பிரபலமாகியுள்ளார். இந்திய முழுவதும் பல படங்களில் நடித்தும் பல விருதுகளை பெற்று பலரின் அன்பினை பெற்ற ஸ்ரீதேவி, ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூர் என்பவரை மணந்து வடஇந்தியா திரையுலகிற்கு சென்றார். இந்திய முழுவதும் பல படங்களில் நடித்துள்ள இவர் திரைத்துறையை தாண்டி பல தேசிய விருதுகளையும், சர்வதேச விருதுகளையும் பெற்று புகழ் பெற்றுள்ளார். இந்த பதிவில் நடிகை ஸ்ரீதேவி நடித்த தமிழ் படங்களில் ரசிகர்கள் என்றும் போற்றும் இவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதை கொண்டுள்ள படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    cover image
    • 16 வயதினிலே
      1

      16 வயதினிலே

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 15 Sep 1977 நட்சத்திரங்கள் : Karthi ,Priyamani கதை : 16 வயதினிலே இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்துள்ள காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் எ ராஜ்கண்ணு தயாரிக்க, ...
    • மூன்றாம் பிறை
      2

      மூன்றாம் பிறை

      Critics Review : 0 Genre : Social ரிலீஸ் தேதி : 19 Feb 1982 நட்சத்திரங்கள் : Nushrat Bharucha ,Rakesh Bapat கதை : மூன்றாம் பிறை இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்துள்ள திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஜி தியாகராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் ...
    • மீண்டும் கோகிலா
      3

      மீண்டும் கோகிலா

      Critics Review : 0 Genre : Social ரிலீஸ் தேதி : 14 Jan 1981 நட்சத்திரங்கள் : Abhay Deol ,Soha Ali Khan கதை : மீண்டும் கோகிலா இயக்குனர் ஜி.என். ரங்கராஜன் இயக்கத்தில் கமல் ஹாசன், ஸ்ரீதேவி, தீபா நடித்துள்ள காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் டி ஆர் ஸ்ரீனிவாசன் ...
    • மூன்று முடிச்சு
      4

      மூன்று முடிச்சு

      Critics Review : 0 Genre : Family ரிலீஸ் தேதி : 22 Oct 1976 நட்சத்திரங்கள் : Shah Rukh Khan ,Rani Mukerji கதை : மூன்று முடிச்சு இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் கமல் ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் வெங்கட்ராமன் தயாரிக்க, ...
    • காயத்திரி
      5

      காயத்திரி

      Critics Review : 0 Genre : Action ,Drama ரிலீஸ் தேதி : 07 Oct 1977 நட்சத்திரங்கள் : Suriya Sivakumar ,Anushka Shetty கதை : காயத்திரி இயக்குனர் ஆர் பட்டாபிராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்துள்ள திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் விஜயா - மீனா தயாரிக்க, இசையமைப்பாளர் ...
    • கல்யாண பரிசு
      6

      கல்யாண பரிசு

      Critics Review : 0 Genre : Romance ரிலீஸ் தேதி : 09 Apr 1959 நட்சத்திரங்கள் : Dhanush ,Shriya Saran கதை : கல்யாண பரிசு இயக்குனர் சி வி ஸ்ரீதர் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி நடித்துள்ள திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்க, ...
    • சிகப்பு ரோஜாக்கள்
      7

      சிகப்பு ரோஜாக்கள்

      Critics Review : 0 Genre : Comedy ,Romance ரிலீஸ் தேதி : 28 Oct 1978 நட்சத்திரங்கள் : Arya ,Shriya Saran கதை : சிகப்பு ரோஜாக்கள் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமல் ஹாசன், ஸ்ரீதேவி நடித்துள்ள திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஜெ பத்மாவதி தயாரிக்க, இசையமைப்பாளர் ...
    • வறுமையின் நிறம் சிவப்பு
      8

      வறுமையின் நிறம் சிவப்பு

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 06 Nov 1980 நட்சத்திரங்கள் : Ramakrishnan ,Tharshana கதை : வறுமையின் நிறம் சிவப்பு இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் கமல் ஹாசன், ஸ்ரீதேவி நடித்துள்ள திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் வெங்கட்ராமன் தயாரிக்க, ...
    • ஜானி (1980)
      9

      ஜானி (1980)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 15 Aug 1980 நட்சத்திரங்கள் : Bhushan ,Tejaswani கதை : ஜானி இயக்குனர் ஜெ. மஹேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் இருவேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கோபிநாதன் தயாரிக்க, ...
    • இங்கிலீஷ் விங்கிலிஷ்
      10

      இங்கிலீஷ் விங்கிலிஷ்

      Critics Review : 4 Genre : Comedy ரிலீஸ் தேதி : 05 Oct 2012 நட்சத்திரங்கள் : Suniel Shetty ,Tusshar Kapoor கதை : இங்கிலீஷ் விங்கிலிஷ் இந்திய நாடகத் திரைப்படமாகும், இதை அறிமுக இயக்குனர் கவுரி ஷிண்டே இயக்க ஆர் பால்கி தயாரித்தார். இப்படம் தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X