Demonte Colony 2: திகில் வெற்றி! 'டிமான்ட்டி காலனி 2' திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? - இதோ. இந்த பட்டியலில் அருள்நிதி நாயகனாக நடித்து மிரட்டியிருக்கும் திகில் படமான 'டிமான்ட்டி காலனி 2' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் மற்றும் விமர்சனம், ரேட்டிங், கதை என பல தகவல்கள் விரிவாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. முழு லிஸ்ட் இதோ.