X
முகப்பு சினி தரவரிசை

2023, நவம்பர் 10ல் இந்த வார தமிழ் தியேட்டர் ரிலீஸ் & ஓடிடி ஸ்ட்ரீமிங் படங்களின் முழு லிஸ்ட்

Author Sakthi Harinath | Published: Friday, November 17, 2023, 11:12 PM [IST]

2023, நவம்பர் 10ல் இந்த வார தமிழ் தியேட்டர் ரிலீஸ் & ஓடிடி ஸ்ட்ரீமிங் படங்களின் முழு லிஸ்ட் இங்கு உள்ளன. ஏழு கடல் தாண்டி, சைத்ரா, செவ்வாய்க்கிழமை, கோஸ்ட் என பல திரைப்படங்கள் தமிழில் திரையரங்கு மற்றும் ஓடிடி தளத்தில் நவம்பர் 17, 2023ல் வெளியாகிறது. இதனை பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன, இதோ.


cover image
Video Thumbnail

ஏழு கடல் தாண்டி - ஏழு கடல் தாண்டி - Side B

ஏழு கடல் தாண்டி - Side B (Sapta Saagaradaache Ello - Side B): இயக்குனர் ஹேமந்த் எம் ராவ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி, ருக்மினி வசந்த், சைத்ரா அச்சர், அச்யுத் குமார் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பல ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில், தற்போது ஏழு கடல் தாண்டி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.


பான் இந்திய படமாக உருவாகி பல ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி 2023 நவம்பர் 17ல் வெளியாகியுள்ளது, இந்த ஏழு கடல் தாண்டி திரைப்படம். 

Video Thumbnail

செவ்வாய்க்கிழமை - செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை - இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் பாயல் ராஜ்புட், நந்திதா ஸ்வேதா, திவ்யா பிள்ளை என பலர் நடித்திருக்கும் திகில் திரைப்படம். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட என பல மொழிகளில் ஒரு பான் இந்திய படமாக உருவாகி 2023 நவம்பர் 17ல் வெளியாகியுள்ளது.

Video Thumbnail

Chaitra - சைத்ரா

சைத்ரா - இயக்குனர் ஜெனித் குமார் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், சக்தி மகேந்திர என பலர் நடித்திருக்கும் திரில்லர் - திகில் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மனோகரன் தனது 'மார்ஸ் புரொடக்ஷன்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

Video Thumbnail

கண்ணூர் ஸ்கோட் - கண்ணூர் ஸ்கோட் - ஹாட்ஸ்டார்

கண்ணூர் ஸ்கோட் - இயக்குனர் ரோபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்மூட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படம் 2023 செப்டம்பர் 28ல் உலகமெங்கும் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படம் ஆன்லைன் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தினை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி 2023 நவம்பர் 17ல் ஸ்ட்ரீமிங் செய்துள்ளது.

Video Thumbnail

Ghost - கோஸ்ட் - ஜீ5

கோஸ்ட் - இயக்குனர் எம் ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஷிவராஜ்குமார், ஜெயராம், அர்ச்சனா என பல பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சந்தேஷ் நாகராஜ் தயாரிக்க, இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

Tiger Nageswara Rao - டைகர் நாகேஸ்வர ராவ் - அமேசான் பிரைம் வீடியோ

டைகர் நாகேஸ்வர ராவ் - இயக்குனர் வம்சீ இயக்கத்தில் ரவி தேஜா, அனுபம், முரளி சர்மா என பல பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

Jothi - ஜோதி - ஆஹா தமிழ்

ஜோதி இயக்குனர் கிருஷ்ணா பரமாத்மா இயக்கத்தில் வெற்றி, ஷீலா, மைம் கோபி முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹர்ஷா வரதன் இசையமைத்துள்ளார்.ஜோதி படத்தின் டீசர், டிரைலர் போன்ற அணைத்து வீடியோக்கள்ஜோதி படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள்ஜோதி திரைப்படத்தின்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+