X
ஜோதி

ஜோதி

Action | Drama | Thriller | 28 Jul 2022 | U/A | 115 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ஜோதி கதை

ஜோதி இயக்குனர் கிருஷ்ணா பரமாத்மா இயக்கத்தில் வெற்றி, ஷீலா, மைம் கோபி முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹர்ஷா வரதன் இசையமைத்துள்ளார். ஜோதி படத்தின் டீசர், டிரைலர் போன்ற அணைத்து வீடியோக்கள் ஜோதி படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் ஜோதி திரைப்படத்தின் கதை   மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கடத்துவது குறித்து அறிந்த ரசிகர்களுக்கு, வீட்டில் தனியாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கே மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை கடத்தும் பயங்கரமான கதையை படமாக்கி உள்ளனர். இப்படியொரு குற்றத்தை செய்த அந்த குற்றவாளி யார் என்பதை போலீஸ் அதிகாரியான வெற்றி கண்டுபிடிப்பது தான் ஜோதி படத்தின் கதை
Read More

ஜோதி நடிகர்கள் & படக்குழுவினர்

ஜோதி அணியின் தகவல்

இயக்குனர் கிருஷ்ணா பரமாத்மா
ஒளிப்பதிவாளர் சுவி குமார்
தொகுப்பாளர் சத்யா மூர்த்தி
இசை ஹர்ஷாவர்தன் ராமேஸ்வர்
தயாரிப்பாளர் ராஜா சேதுபதி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜோதி விமர்சகர்களின் விமர்சனம்

சினிமா விகடன்
சமூக அவலத்தைப் படமாய் எடுக்கவேண்டும் என இயக்குநர் நினைத்தது சரிதான். ஆனால் சமூகப் பொறுப்போடு சேர்த்து கொஞ்சம் கதை மீதான பொறுப்பையும் ஏற்றிருக்கலாம்.
தினமலர் - சினிமா
ஜோதி - ஒளி குறைவு...
இந்து தமிழ்
குழந்தைகள் கடத்தல் பற்றிய விழிப்புணர்வை தருவதில் வெற்றி பெறும் ஒரு எளிய சுடராக ஒளிர்கிறாள் இந்த ‘ஜோதி’!
பில்மிபீட்
8 தோட்டாக்கள், ஜீவி படங்களில் நடித்த வெற்றியா இது என யோசிக்க வைத்துள்ளார்.

ஜோதி ட்ரெய்லர்

Video Thumbnail

ஜோதி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜோதி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+