twitter
    Celebs»Vidya Pradeep
    வித்யா பிரதீப்

    வித்யா பிரதீப்

    Actress
    Born : 26 Nov 1992
    Birth Place : Alappuzha, Kerala
    வித்யா பிரதீப் இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் 2014-ம் ஆண்டு எ.எல்.விஜய் இயக்கிய சைவம் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். கேரளா மாநிலத்தில் ஆலப்புழா நகரத்தை பிறப்பிடமாய் கொண்ட இவர், தனது கல்வியினை முடித்துவிட்டு சென்னையில் கண் மருத்துவமனை ஒன்றில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிவந்துள்ளார். இவர் ஸ்டெம் செல் மற்றும் செல் தெரபின்... ReadMore
    Famous For
    வித்யா பிரதீப் இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் 2014-ம் ஆண்டு எ.எல்.விஜய் இயக்கிய சைவம் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

    கேரளா மாநிலத்தில் ஆலப்புழா நகரத்தை பிறப்பிடமாய் கொண்ட இவர், தனது கல்வியினை முடித்துவிட்டு சென்னையில் கண் மருத்துவமனை ஒன்றில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிவந்துள்ளார். இவர் ஸ்டெம் செல் மற்றும் செல் தெரபின் ஆகியவற்றின் நுணுக்கங்களை ஆராய்ந்து வந்துள்ளார்.

    • மதர்ஸ் - லிரிக் வீடியோ
    • இதுவெல்லாம் மயக்கமா - லிரிக் வீடியோ
    • கண்ணகி | டிரைலர்
    • இன்ஃபினிட்டி - டீசர்
    • வார்டு - 126 | டிரைலர்
    • வார்டு-126 (டீஸர்)
    வித்யா பிரதீப் கருத்துக்கள்