X
முகப்பு சினி தரவரிசை

சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் அரச பாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகைகள்

Author Sakthi Harinath | Published: Monday, September 26, 2022, 02:18 PM [IST]

2000ஆம் ஆண்டிற்கு பின் சமீப காலமாக தமிழ் சினிமாவில் அரச கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகைகளின் பட்டியல் இங்கு உள்ளன. காஷ்மோரா படத்தில் நயன்தாரா, பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பிரபல தமிழ் சினிமா நடிகைகள் இந்த பட்டியலில் உள்ளனர்.


cover image
காஷ்மோரா
1

நயன்தாரா, கேரளா மாநிலத்தில் பிறப்பிடமாய் கொண்டுள்ள இவர், 2003-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இப்படத்தினை தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா தென்னிந்திய திரைப்பட உலகில் "லேடி சூப்பர் ஸ்டார்" என்னும் புனைப்பெயரினை ...

சீமராஜா
2

கீர்த்தி சுரேஷ் இந்திய திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் மலையாள திரையுலகில் 2000 ஆண்டில் பைலட்ஸ், 2001-ல் அச்சனே எனக்கு இஷ்டம், 2002-ல் குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பிறப்புகீர்த்தி சுரேஷ் 1992-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். ...

பொன்னியின் செல்வன்
3

திரிஷா கிருஷ்ணன், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு புகழ் பெற்ற முன்னனி நடிகையாக பணியாற்றி பிரபலமானவர். இவர் திரைப்படங்களை தொடர்ந்து மாடெல்லிங் துறையிலும் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். திரிஷா என்ற பெயரில் இந்திய திரைத்துறையில் அனைவராலும் அறியப்படும் இவர், மாடலிங் துறையில் பணியாற்றி "மிஸ்.மெட்ராஸ்" என்ற பட்டத்தினை 1999-ஆம் ஆண்டு வென்றுள்ளார். ...

பொன்னியின் செல்வன்
4

ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துள்ளார்.ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் உயிரியலார், ...

ஆயிரத்தில் ஒருவன்
5

ரீமா சென் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். முதலாவதாக தெலுங்கு திரைப்படங்கள் இரண்டில் நடித்தார். மின்னலே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களுக்கு மேலதிகமாக இந்தி, வங்காள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ...

கோச்சடையான்
6

தீபிகா படுகோண்  ஒரு இந்திய திரைப்பட ந‌டிகை மற்றும் விளம்பர அழகி. கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார்.டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோணெவுக்கு பிறந்தார். அ‌வ‌ரின் த‌ந்தையான‌ பிர‌காஷ் படுகோணெ ஒரு புகழ்பெற்ற பூப்பந்தாட்ட ...

பாகுபலி
7

அனுஷ்கா செட்டி தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து சூப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2006-ம் ஆண்டு ரெண்டு திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார்.அனுஷ்கா செட்டி மங்களூரில் பிறந்து, பின்னர் பெங்களூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பினை முடித்தார். பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் ...

பாகுபலி
8

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார்.ரம்யா கிருஷ்ணன் 1967 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே ...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+