
உச்சக்கட்டம் இயக்குனர் சுனீல் குமார் தேசாயி இயக்கத்தில் தன்ஷிகா, தாகூர் அனூப் சிங்க் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் தேவராஜ் ஆர் தயாரிக்க, இசையமைப்பாளர் சஞ்ஜோய் சௌதுரி இசையமைத்துள்ளார்.
கதை
ஒரு நட்சத்திர விடுதியில் நடக்கும் கொலையை தொடர்ந்து நடைபெறும் மர்மமான சம்பவங்கள் தான் உச்சக்கட்டம். காதலர்களான தாகூர் அனூப் சிங்கும், சாய் தன்ஷிகாவும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்கள். அங்கு ஒரு அறையில் ஒரு நபர்...
-
சுனீல் குமார் தேசாயிDirector
-
தேவராஜ் ஆர்Producer
-
சஞ்ஜோய் சௌதுரிMusic Director
-
கமல் கொடுத்த மெகா ஆஃபர்... கண்டுகொள்ளாத விஜய்... வருத்தத்தில் லோகேஷ் கனகராஜ்?
-
சமந்தாவின் சாகுந்தலம் பட பாடல்களுக்கு கீரவாணி பாராட்டு..ரசிகர்களை கவர்ந்த ஏலேலோ பாடல்!
-
தளபதி 67 டைட்டில் லோடிங்... நாங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம்... வெறித்தனம் தான் போங்க
-
விஜய்யின் வாரிசு ஓடிடி ரிலீஸ் அப்டேட்... அமேசான் ரசிகர்களுக்கு அசத்தல் சர்ப்ரைஸ்
-
விஜய் சூப்பர் ஸ்டாரா? வில்லங்கமான கேள்வி கேட்ட செய்தியாளர்.. டென்ஷனான எஸ்.ஏ.சந்திரசேகர்!
-
கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய சிம்பு,.. காத்திருந்த இயக்குநர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
-
பில்மிபீட்ஒரு சின்ன புள்ளியை வைத்து, அழகான கோலம் போட்டிருக்கிறார் சுனில் குமார் தேசாய். கன்னடத்தில் இருந்து டப் செய்யப்பட்ட படம் என்றாலும், சிங்கம் 3 வில்லன் தாகூர், நம்ம கபாலி தன்ஷிகா, அஜித் வில்லன் கபூர் சிங், ஆடுகளம் கிஷோர், தடம் தன்யா ஹோப் என அனைவருமே நாம் பார்த்த முகம் என்பதால், டப்பிங் படம் பார்க்கும் உணர்வு ஏற்படவில்லை.
முதல் காட்சியில் இருந்து க்ளைமாக்ஸ் வரை படம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஹீரோ, வில்லன், ஸ்டன்ட்மேன் என படத்தில் வரும் அனைவருமே ராட்சசன் உருவத்தில் இருக்கிறார்கள். ஏதோ கிம்முக்குள் போய்விட்டு வெளியே வந்தது போல் போன்ற உணர்வு தான் முதலில் ஏற்படுகிறது. இதனால் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் மிக பிரமாண்டமாக இருக்கிறது...
விமர்சனங்களை தெரிவியுங்கள்