twitter
    Celebs»Harshika Poonacha
    ஹர்ஷிகா பூனாச்சா

    ஹர்ஷிகா பூனாச்சா

    Actress
    Born : 01 May 1990
    Birth Place : Karnataka
    ஹர்ஷிகா பூனாச்சா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் பெரும்பாலும் கன்னடம் திரைப்படங்களில் நடிப்பவர், இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2008-ம் ஆண்டு பி.யூ.சி என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2019-ம் ஆண்டு உன் காதல் இருந்தால்  திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.... ReadMore
    Famous For
    ஹர்ஷிகா பூனாச்சா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் பெரும்பாலும் கன்னடம் திரைப்படங்களில் நடிப்பவர், இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

    இவர் 2008-ம் ஆண்டு பி.யூ.சி என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2019-ம் ஆண்டு உன் காதல் இருந்தால்  திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
    ஹர்ஷிகா பூனாச்சா கருத்துக்கள்