ஹர்ஷிகா பூனாச்சா பயோடேட்டா

    ஹர்ஷிகா பூனாச்சா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் பெரும்பாலும் கன்னடம் திரைப்படங்களில் நடிப்பவர், இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

    இவர் 2008-ம் ஆண்டு பி.யூ.சி என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2019-ம் ஆண்டு உன் காதல் இருந்தால்  திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.