twitter
    Celebs»Kabir Duhan Singh
    கபீர் துஹன் சிங்

    கபீர் துஹன் சிங்

    Actor
    Born : 08 Sep 1986
    Birth Place : Haryana
    கபீர் துஹன் சிங் தென்னிந்திய திரைப்பட நடிகர். இவர் 2015ஆம் ஆண்டு தில் என்ற தெலுங்கு திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரையுலகிற்குள் நடிகராக அறிமுகமானவர். தமிழில் நடிகர் அஜித் நடித்த "வேதாளம்" திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் திரையுலகில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.   பிறப்பு  ... ReadMore
    Famous For

    கபீர் துஹன் சிங் தென்னிந்திய திரைப்பட நடிகர். இவர் 2015ஆம் ஆண்டு தில் என்ற தெலுங்கு திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரையுலகிற்குள் நடிகராக அறிமுகமானவர். தமிழில் நடிகர் அஜித் நடித்த "வேதாளம்" திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் திரையுலகில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

     

    Read More

    கபீர் துஹன் சிங் கருத்துக்கள்